நீதியரசனா நீதிக் கடவுளா
நேரிசை வெண்பா
அரசனும் கொல்வனா மன்றே யிறையும்
நிரயில் செலுத்துவன் நின்று -- கரவையை
நீதி யரசரும் நின்றேன் வழங்குதல்
நீதிக் கடவுளாய் நின்று
நிரயில் = நரகத்தில்
கரவு = வஞ்சகத்தை
அரசன் தவறுகளை அன்றே விசாரித்து தண்டிப்பான். கடவுளோ மறு
சென்மத்தில் தண்டனை வழங்குவதால் நின்று தரும் என்பார்
நீதி யரசனும் குற்றவாளி செத்தபின் தண்டனை வழங்கும் கடவுளாகிப்
போனதேன்.
....