மார்கழி மாதத்தின் சிறப்பு----இன்னிசை வெண்பா
மாதத்தில் நான்மார்கழி என்றான் மணிவண்ணன்
மாதமாம் மார்கழி நம்மவர்க்கு ஏற்றமாதம்
மாதமெல்லாம் ஆண்டாள் திருப்பாவைப் பாடி
மரகதவண்ணன் தாளது சேர