நல்வழி

. நல்வழி
⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️
அரசியலார் இரண்டொழிய வேறில்லை -- அறியுங்கால்
நீதி தவறிய நெறிமுறையில்
சிக்காதோர் பெரியர் சிக்கியவர் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி

🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗

எழுதியவர் : க. செல்வராசு (22-Dec-23, 11:10 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 47

மேலே