புலம்பெயரும் பறவைகள்

பருவம் தவறாமல் 'பறவைகள் சரணாலயம் '
வருகை தரும் பறவைகள்.......வெகு தூரத்திலிருந்து வருபவை.......பல சில கண்டங்களும் கடந்து வருபவை
இவை எப்படி வருகின்றன .......அதிசயமே !

இயற்கை மாலுமிகளோ இவை....
மனிதன் சமுத்திரத்தில் பயணிக்கும் கப்பலில்
தன போக்கை சிலபோது தவறி
கலங்கரை விளக்கை நாடி இருக்கலாம்...அக்காலத்தில்
எக்காலத்திலும் பயணிக்கும் பறவைகள்
திசை தப்பி போனதே இல்லை என்பார்..
பறவை விஞானிகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Dec-23, 12:16 pm)
பார்வை : 71

சிறந்த கவிதைகள்

மேலே