போராடி என்ன சாதித்தோம்

நேரிசை ஆசிரியப்பா

போராடி என்ன சாதித் தோமடா
பொறுக்கி யாட்சியில் இருப்பதை உணர்ந்து
இன்பமாய் கழித்திடு இனியும்
போராட யிவரிடம் பொசுங்கிப் போவாயே

......

எழுதியவர் : பழனி ராஜன் (27-Dec-23, 5:31 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 61

மேலே