சுமை

இறைவா !
என்னை கருவறையில் சுமந்தவள்
என் தாய்
என்னை கல்லறையை சுமக்க வைத்தவள்
என் காதலி !
சுமைந்த சுகம் (தாய் ) விட
சுமக்கும் சுகம் (காதலி) இனிமையாய் உள்ளதே !...

எழுதியவர் : செ.பழனிப்ரியன் (17-Oct-11, 5:13 pm)
சேர்த்தது : Palanipriyan S
Tanglish : sumai
பார்வை : 270

மேலே