சிவநேச வெண்பா 5

திரு அருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார்
சிவநேச வெண்பா
இரண்டாம் தொகுதி, மூன்றாம் திருமுறை
நேரிசை வெண்பா

உருவாய் உருவில் உருவாகி ஓங்கி
அருவாய் அருவில் அருவாய் - ஒருவாமல்
நின்றாயே நின்ற நினைக்காண்ப(து) எவ்வாறோ
என்தாயே என்தந்தை யே. 5 1970

எழுதியவர் : வள்ளலார் (7-Jan-24, 5:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே