ஆண்டவன் நாமமே பேரின்பம்- தரவு கொச்சகக் கலிப்பா

மதுவையும் பிறமாது சேர்க்கையையும் மறந்துவிட்டு
மதமென்ற செருக்கையையும் துறந்துவிட்டு ஆண்டவனார்
மதுரநா மங்களையெப் பாடிடு ஆடிமகிழ் இன்பமிதுவே பேரின்பமாகும் என்றுமேயாம் உனக்கு .

( 1 . அடிகள் நான்கு பெற்று 2 .மாசீர், விளச்சீர் , காய்ச்சீர் பெற்று வருதல்; மாச்சீர் முன் மட்டும் நிறை வருதல்; மற்றவை எவ்வாறேனும் அமைவது .........தரவு கொச்சக கலிப்பா )

மேற்கண்ட பாடலில் இவை அமைந்திருப்பதையும்,
கழித்தலை வருதலையும் பார்க்கலாம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Jan-24, 11:23 am)
பார்வை : 42

மேலே