இரு

அன்பாயிரு,

இன்னல்களும்
இன்பமாய்!

மகிழ்வித்திரு,
மரணநொடியும்
மகிழ்வாய்!!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (14-Jan-24, 9:27 pm)
சேர்த்தது : Rajkumar gurusamy
பார்வை : 41

மேலே