வியக்க வைக்கும் கம்பன்
அறுசீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆல முலகில் பரந்ததுவோ? ஆழி கிளர்ந்த தோ?அவர்தம்
நீல நிறத்தை எல்லோரும் நினைக்க, அதுவாய் நிரம்பியதோ?
காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து, காயத்தின்
மேலும், நிலத்தும், மெழுகியதோ?-விளைக்கும் இருளாய் விளைந்ததுவே! -
------------------------------------------