யதார்த்தம்

யதார்த்தம்

இயல்பானவைகள்
எப்பொழுதும்
நிராகரிக்கபட்டு
கொண்டேதான் இருக்கிறது

வேசங்கள் மட்டும்
உண்மைகளாகவே
தோற்றமளித்து
கொண்டிருக்கிறது

இதனால்
வாழும் அனைவருமே
ஏதொவொரு கட்டத்தில்
மிக பெரிய
நடிகர்களாகி விடுகிறார்கள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Jan-24, 3:41 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : yadhaarththm
பார்வை : 119

மேலே