அவ்வளவு உயர்ந்தவரா

சும்மா பெரியாரை சொல்வர் பகலவன்
அம்மாம் அறிஞனா அண்ணாவும் -- சும்மா
அவரே உயர்பட்டம் வைத்து வளர்ந்தார்
விவரத்தை நீயும் விளக்கு
......
,
சும்மா பெரியாரை சொல்வர் பகலவன்
அம்மாம் அறிஞனா அண்ணாவும் -- சும்மா
அவரே உயர்பட்டம் வைத்து வளர்ந்தார்
விவரத்தை நீயும் விளக்கு
......
,