தலால் - கலால்

பையனுக்கு என்ன பேருடன் வச்சிருக்கிற?


@@@@@@@

வட இந்தியாவில அந்த லால் இந்த லால்னு பல பேருங்க இருக்குது. சிலர் 'தலால்'னும் பேரு வச்சுக்கிறாங்க. உலகத் தமிழர்கள் யாரும் அவிங்க பிள்ளைங்களுக்கு வைக்காத 'தலால்'ங்கிற பஏரஐயஏ எம் பையனுக்கு வச்சுட்டோம். சரிடா. உன் மனைவிக்கு நேத்துத்தான் ஆண் குழந்தை பிறந்துச்சு. நீ அந்தக் குழந்தைக்கு பேரு வச்சிட்டயா?

@@@@@@@
டேய் நீ உன் பையனுக்கு 'தலால்'னு புதுமையான பேரை வச்சுட்ட.‌ நம்ம இரண்டு பேருக்கும் எப்பவுமே போட்டி இருக்குதுங்கிறத மறந்திறாதடா. உன் பையன் 'தலால்'னா எம் பையன் 'கலால்'டா.
அடடா அருமையான பெருங்கடா. தலால் - கலால். சொல்லிச் சொல்ல இனிக்கிற பேருங்கடா.

@@@@@@@@

நம்ம தமிழ் மக்கள் மாதிரியே நம்ம குழந்தைகளுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்காம தன்மானம் காத்த தமிழர்களா நாம் இரண்டு பேரும்.

@@@@@@@

ஆமாம். சத்தியமா நீ சொல்லறது தான்டா உண்மை.
@@######@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (28-Jan-24, 2:42 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 19

மேலே