போயும் போயும் அந்தக் கட்சில

ஏன்டா உனக்கு அறிவு இருக்குதா?
@@@@@
எனக்கு அறிவு இருக்கிறதாலதான் வாழ்க்கையில் முன்னேறிட்டு வர்றேன்.
@@@@@@@
என்ன முன்னேற்றம்?
@@@@#@
நான் சாதாரண பிரபல ரவுடி.‌ அந்தப் பணக்கார கட்சியே சேர்ந்த உடனே கட்சித் உயர் பதவி கெடச்சிருக்குது.
@@@@@@
என்ன பதவி?
@@#@#@@
கட்சி பாதுகாப்பு குழு மாநிலத் தலைவர் பதவி டா? சொகுசு கார். குளிர்சாதன வீடு.
எனக்கு ஒரு பைசா செலவு இல்லை. எங்க குடும்பத்திற்கே சொகுசு வாழ்க்கை.
@@@@@@@
அதுக்காகவே அந்தக் கட்சில சேர்ந்த?
@@@@@@
ஆமாம்டா. மத்த கட்சிகள்ல ஐம்பது வருசமா இருக்கிற மெத்தப் படிச்சவங்களுக்கே மாவட்டத் தலைவர் பதவிகூட கெடைக்கிறதில்லை. இந்தக் கட்சில அஞ்சாம் வகுப்பு படிச்ச ரவுடிக் பயல் எனக்கே மாநில அளவில் பாதுகாப்பு பிரிவுக்கு தலைவர் பதவி. எனது பாதுகாப்புக்கு எப்போதும் கூடவே பத்து ரவுடிகள். இதைவிட வேறென்னடா வேண்டும்.
@@@@@@@@@
நல்ல கட்சிடா. நாட்டுக்கு தேவைடா.
@@#@@@@@@@@@@@@@@@@@@###@##@@
அறம் இல்லா அரசியல்

எழுதியவர் : மலர் (28-Jan-24, 10:25 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 58

மேலே