பொருத்தமான பேரா வைக்கணும்டா
ஆத்தா உங்க மருமகளுக்கு நீங்க நாடி பிடிச்சு பார்த்துச் சொன்ன மாதிரியே இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. நான் தமிழாசிரியர். குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பேருங்களை வைக்கணும்.
@@@@@@@
போடா கூறுகெட்ட பயலே. நூறு தமிழாசிரியர்கள் இருந்தா அவுங்கள இல் இரண்டு மூன்று பேர்தான் அவுங்க பிள்ளைகளுக்கு நம்ம தமிழ் மக்களுக்கு புரியாத இந்திப் பேருங்களைத்தான் வைக்கிறாங்க. நீ என் பேத்திங்களுக்குத் தமிழ்ப் நேரங்களை வச்சா நீ தமிழனே இல்லைனு ஆகிடும். ஒழுங்கா இந்திப் பருக்களை வையுடா.
@@@#@@
அப்ப நீங்களே உங்க பேத்திகள் உனக்கு உங்களுக்குப் பிடிச்ச இந்திப் பருக்களை வச்சிடுங்க ஆத்தா.
@@@@@@@@
போன வாரம் தொலைக்காட்சி செய்திலே ஒரு வடமாநிலத் தலைவர் இந்தில பேசினாரு. அவுரு அடிக்கடி 'அப்னே, சப்னே'
சொன்னாரு. 'அப்னே, சப்னே' இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு ரொம்ப பொருத்தமான பேருங்களா இருக்குது. இந்தப் பேருங்களையே வச்சிருந்தா மகனே.
@@@#######
நன்றி ஆத்தா. 'அப்னே - சப்னே' பொருத்தமான பஏரஉங்களா இருக்குது ஆத்தா.
@@@#######@@@@@@@@@@@@#########
Apne = Our
Sapne = Dreams
***********-***********************-****************
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்