கம்பனுக்கு இளையோன்

கம்ப ரசம்படிக்க வந்தகண்ண தாசனவன்
கம்ப னதுக வியதனில் - மூழ்கியவன்
கம்ப னதுதம் பியாகி நமக்குமே
கம்பனே போல்கவிதந் தான்.

எழுதியவர் : (1-Feb-24, 10:55 am)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 92

மேலே