கம்பனுக்கு இளையோன் கலிவிருத்தம்

கம்பரசம் படிக்க வந்த கண்ண தாசன்

கம்பனது கவிக்கடலில் மூழ்கியே தானும்

கம்பனது தம்பியெனச் சொன்னான் அவன்

கம்பனது கவிநமக்கும் கொண்டுவந் தான்.

எழுதியவர் : உதய நிலவன் (மரு..சந்திரமௌலி) (1-Feb-24, 2:53 pm)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 26

மேலே