நன்னெறி காத்திடும் நன்மைப் பெண்டிரே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

அன்புடன் வாழ்ந்திட ஆவல் கொண்டுளேன்;
இன்முகங் கொண்டெனை ஏற்றல் நன்றென
நன்னலம் போற்றிடும் நல்ல ஆட்சியர்
நன்னெறி காத்திடும் நன்மைப் பெண்டிரே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Feb-24, 4:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

சிறந்த கவிதைகள்

மேலே