ஒள்ளொளி பரவிட வொன்றியே செய்வீர் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் 3 / தேமா)

உள்ளதைச் சொல்கிறே னுன்னிடம் மட்டும்
உள்ளடி வேலைக ளுவப்பது மில்லை;
உள்ளிடுங் கருத்தினை யுவப்புட னேற்று
ஒள்ளொளி பரவிட வொன்றியே செய்வீர்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Feb-24, 8:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே