காதல் நீயே ❤️❤️❤️
இரு இதயங்களின் ஓசை சங்கமம்
ஆகிறது
சத்தமில்லாமல் காதல் அங்கு
உருவாகிறது
நித்தமும் அவள் நினைவு
உண்டாகிறது
நிம்மதியை தொலைத்தது இங்கு
இன்பம் ஆகிறது
பார்க்கும் இடமெல்லாம் அவன் முகம்
தெரிகிறது
மனம் அவனை ரசிக்கிறது
மௌனமாய் சிரிக்கிறது
இருமனம் இணைகிறது
காதல் அங்கு தெரிகிறது
காதலே உன்னை பிடிக்கிறது