மௌனம்

கால்கள் இழந்த நாற்காலியும்
கிளைகள் விழுந்த மரமும்
பேசியது மௌனத்தில்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (2-Mar-24, 11:40 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : mounam
பார்வை : 63

மேலே