கட்டிக்கொண்டது

வெட்டிய மரத்தை ஒட்ட வைத்த
கோந்து
ஆசாரியை அனைத்து
கட்டிக்கொண்டது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (2-Mar-24, 12:02 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 51

மேலே