பாடை

சொந்தங்களுக்கு சொல்லி அனுப்ப முடியவில்லை
இரவில் விழுந்த ஒற்றை தென்னை மரம்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (2-Mar-24, 1:29 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : paadai
பார்வை : 35

மேலே