கண்கள்

விழிபிதுங்கி நின்ற சமயங்களில்
கண்கள் காப்பாற்றியது
இல்லையேல் உருண்டு வெகு தூரம் சென்றிருக்கும்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (2-Mar-24, 2:14 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kangal
பார்வை : 84

மேலே