யுகப்பரிட்சயம்

இவள் கொண்ட சாயல் யுகப்பரிட்சயம் எனக்கு!
கால நினைவுகளில் பின்னோக்கி பயணித்து எதோ ஒரு பெயரை எடுத்து வர முயல்கிறேன்.
அதற்குள் வந்துவிட்டது நான் இறங்க வேண்டிய இடம்.
எங்கோ? எப்போதோ? என எண்ணிக் கடக்கிறேன் நான்.

எழுதியவர் : பாண்டி (2-Mar-24, 2:25 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 48

மேலே