அரங்கன் கண்ணழகு என்புகலிடம்

பைந்நாகம் மீது பள்ளிகொண்டோ னேயரங்கா
உந்தன்கண் கள்கண்டேன் கண்ணென்ற சொல்லிற்கும்
அர்த்தம் புரிந்துகொண்டேன் உன்னைவிட்டு வேறெங்கும்
போகேனே இனிமேல் நான் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (2-Mar-24, 8:15 pm)
பார்வை : 63

மேலே