விழிதொட்டு மெல்லித ழைத்திறக்கும் பூக்கள்

விழிதொட்டு மெல்லித ழைத்திறக்கும் பூக்கள்
விழிதொடா விட்டால்பூ மொட்டாக நிற்கும்
விழிதொடா விட்டால் மலராதே நெஞ்சும்
விழியால்என் னைப்பாரா யோ

எழுதியவர் : கவின் சாரலன் (2-Mar-24, 8:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 104

மேலே