வெற்றி பெறு

பிறந்த நாள் வாழ்த்துகள்
என கூற நினைத்து நாளையே
மாறிவிட்டேன்..
புதுபிக்கட்டும் புதியவை புதிய நாளாயாய் வெகு தூரம் செல்
வெற்றியின் எல்லை வரை...
மனம் மகிழ்ந்து வாழ்
உனக்காவது நம்பிக்கை உறவுகள்
விதைக்கட்டும்...

எழுதியவர் : (14-Mar-24, 12:02 am)
சேர்த்தது : உமா
பார்வை : 83

மேலே