சூரியனுக்கு கொண்டாட்டம்
சூரியனுக்கு கொண்டாட்டம்
சூரியனுக்கு ஒரே
கொண்டாட்டம்
தன் கைவரிசையை
தடுத்து நிறுத்த
அழுத முகம்
இப்பொழுது
வர போவதில்லை
இல்லாவிட்டால்
அழுது ஆர்ப்பாட்டம்
செய்து ஓவென்று
கண்ணீரை சிந்தி
இவனது கொடுமைகளை
தடுத்து விடும்
இந்த மழை