கொள்ளையர் என்றே கூறு -- நேரிசை வெண்பா

கொள்ளையர் என்றே கூறு -- நேரிசை வெண்பா
*******"**********

வெள்ளை உடைதனில் வீறுநடை போடுவர் ;
கள்ளச் சிரிப்பினைக் காட்டுவர் -- வெள்ளைமனங்
கொள்ளாக் கயமை குணத்தர்; இவர்தனைக்
கொள்ளையர் என்றேநீ கூறு!
******

எழுதியவர் : சக்கரைவாசன் (28-Mar-24, 6:13 am)
பார்வை : 22

மேலே