பிணிதன்னைப் போக்கிடுமென் பேரெழிலாள் அபிராமி

மணியோசை ஒலித்திட மந்திரங்கள் முழங்கிட
அணிகின்ற எழில்முத்தின் ஆரம்மார் பினில்துலங்க
பிணிதன்னைப் போக்கிடுமென் பேரெழிலாள் அபிராமி
இணைத்தாளைப் பணிந்தேன்நான் இப்பிறவிப் பிணிநீங்க

எழுதியவர் : கவின் சாரலன் (28-Mar-24, 9:04 am)
பார்வை : 32

மேலே