மூக்குத்தி வெளிச்சம்

முத்தத் துறைமுகம் தேடி
மோகக்கடலில் தத்தளிக்கும்
என் காதல் கப்பலுக்கு
உன் மூக்குத்தி வெளிச்சம்
கலங்கரை விளக்கம்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Apr-24, 2:00 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : mookuthi velicham
பார்வை : 81

மேலே