பேதமற்ற தென்றல் பொதுவுடமைக் கொள்கையைப்பார்

மலரைத் தழுவிடும் மௌனமென் தென்றல்
இலையையும் தொட்டு இனிதாய்த் தழுவிடும்
பேதமற்ற தென்றல் பொதுவுடமைக் கொள்கையைப்பார்
கோதும்நின் கூந்தல்அன் பில்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Apr-24, 8:00 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே