அருகினில் நீவந்தால் ஆனந்தம் நெஞ்சில்

சிரித்திடும் செவ்விதழில் சிந்துதே முத்து
பருகிடும் தேனும் பவள இதழில்
அருகினில் நீவந்தால் ஆனந்தம் நெஞ்சில்
பெருகுதே ஆறாக பார்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Apr-24, 4:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 99

மேலே