துணை

துணை அவள் வாழ்வின் அங்கமாய்
ஏற்று கொள்
துணையாய் நிற்க நீ துணையாய் இருந்தால் மட்டுமே நடக்கும்
பிற வார்த்தைகளுக்கு செவி சாய்க்காதே
பிற உறவுகள் வேண்டும்
தன் உறவுகள் அனைத்தையும்
விட்டு வருபவள்
ஒரு சொல்லோ வார்த்தையோ கூட
நம்பிக்கை இல்லாமல் பேசிடாதே
அவள் இறுதி வரை உன்னுடன்
இருபவள்..

எழுதியவர் : உமாமணி (16-Apr-24, 3:39 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thunai
பார்வை : 58

மேலே