கால வெள்ளம்

கால வெள்ளம்

வளைந்தால் ஒரு அழகு
நிமிர்ந்தால் ஒரு அழகு

அழகில் பிறந்து
அழகில் வளர்ந்து
ஆண்களை ஆண்ட அவள்!

கால வெள்ளம் அவள்
அழகைக் கரைக்க
அவளும் மறைந்தாள்
ஆண்கள் கண்களிலிருந்து.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (23-Apr-24, 4:00 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kaala vellam
பார்வை : 64

மேலே