நெளிந்து ஓடும் நதியலையின் மறுஉருவே

வளைந்து ஆடும்
கொடியிடை மேனியெழிலே
நெளிந்து ஓடும்
நதியலையின் மறுஉருவே
குளிர்ந்த ஓடைக்குளிர்
வீசும் பார்வையினளே
தளர்ந்த உள்ளமும்
உற்சாகம்பெறும்
உன்தரிசனத்தால்

எழுதியவர் : Kavin charalan (23-Apr-24, 8:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே