சேலை உடுத்திய செவ்வண்ண ரோஜாவோ

சேலை உடுத்திய
செவ்வண்ண ரோஜாவோ
காலை வரைந்த
கவிதையோ ஓவியமோ
மாலை மஞ்சள்
நிலாவுடன் போட்டியோ
பாலை மனதினில்
பாயுது நீலநீரோடை

எழுதியவர் : Kavin charalan (23-Apr-24, 8:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே