மேடையென உலவுகிறாய் மனதில்

கோடை வெய்யிலில்
குளிர்தரும் சோலைநீ
ஆடை அழகினில்
அற்புத சிலைநீ
ஓடை மீன்களின்
ஓவியமோ கண்கள்
கூடை மல்லிகையின்
பூச்சாரமோ புன்சிரிப்பு
மேடையென உலவுகிறாய்
மனதில் மேற்கோ கிழக்கோ
நீ

எழுதியவர் : Kavin charalan (23-Apr-24, 7:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே