நன்மதி வெண்பா - நூல் - பாடல் 38

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

சீர்த்தவியன் மேலோர் சிறியோரைத் தம்மொடுறச்
சேர்த்தலா னீக்கரிய தீங்குறுவர் - போர்த்துடலூன்
மேயலுறு வன்முகடு மேவுதலா னன்மதியே
பாய(ன்)மிக மொத்துப் படும்! 38

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (27-May-24, 1:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே