மௌன வரிகள்

மௌன உரையாடல்களை பேசத் தூண்டுவது கண்களா?
இல்லை
மனதில் மிஞ்சிய
மாற்றத்தின் மிச்சமா ?

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (31-Jul-24, 9:42 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : mouna varigal
பார்வை : 111

சிறந்த கவிதைகள்

மேலே