குறை

எல்லோ ரிடத்தும் இடருண்டு வாய்திறந்து
சொல்லா திருப்பார்க்கும் சோகமுண்டு - நல்லா
இருப்பதாய்க் கூறும் எவருக்கும் நெஞ்சில்
ஒருகுறை நிச்சயமாய் உண்டு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (13-Aug-24, 2:01 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kurai
பார்வை : 53

மேலே