சொல்லில் எழுதினால் சொர்க்கத்தின் தாள்திறப்பாய்

சொல்லில் எழுதினால் சொர்க்கத்தின் தாள்திறப்பாய்
கல்லில் வடித்தால் கலைஞன் சிலையாவாய்
நெல்வய லின்களைநீ நின்றால் பயிராகும்
சொல்வய லானதென்நெஞ் சம்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Aug-24, 9:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

சிறந்த கவிதைகள்

மேலே