ஆனந்த லோசனி

அவள் கண்களில் போதமோ மோகமோ ஏதுமில்லை
அதில் நான் கண்டதோ ஓர்புது உலகம்
அன்பெனும் மழைப் பொழியும் ஆனந்த லோகம்
அதனால் அவள் ஆனந்த லோசனி எனக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Aug-24, 1:54 pm)
பார்வை : 39

மேலே