அவளும் மல்லிகைப்பூவும்

கொடியில் படர்ந்த மல்லிகைப் பூவில்
கொடி இடையாள் சிரிப்பின் பல்வரிசைக்
கண்டேன் வாடிய மல்லிகைப் பூவில்
என்வருகைக்கு காத்து காத்து நான்
வாராது போக வாடிய அவள் முகம் கண்டேன்
மலரும் மங்கையும் ஒரு ஜாதி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Aug-24, 3:15 pm)
பார்வை : 153

மேலே