பூக்களின் மௌனத்தைப் புன்னகையில் ஏந்திநின்றாய்

பூக்களின் மௌனத்தைப் புன்னகையில் ஏந்திநின்றாய்
நாக்கினின் நற்றமிழால் நாலு நவிலாயோ
தேக்கிய பூவிதழின் தேன்தமிழை சிந்துநெஞ்சில்
பாக்கள் நதியாய்ஓ டும்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Aug-24, 10:00 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே