சிராக்கு பராக்கு

எதிரும் புதிருமா குடியிருக்கிற பங்காளிகளா உங்க இரண்டு

பேருக்கும் ஒரே வாரத்தில ஆண் குழந்தகள் பிறந்தது. என்னடா


பேருங்களை குழந்தைகளுக்கு வச்சிருக்கிறீங்க. சத்தியாமா

இந்திப் பேருங்களைத்தான் வச்சிருப்பீங்க. அதில ஒன்னும்

சந்தேகம் இல்லை. அந்தப் பேருங்களைக் கொஞசம்

சொல்லுங்கடா மத்தீசு, பொத்தீசு.

@@@@@@@@@

தாத்தா, மத்தீசு அவன் பைய்னுக்கு 'சிராக்'குனு பேரு வச்சான்.

நான் சும்மா இருப்பேனா? நானும் அதே மாதிரி பேரைத் தேடிக்

கண்டுபிடிச்சு என் பையனுக்கு 'பராக்'னு பேரு வச்சுட்டேன்.

@@@@@@@@@@@@


சிராக்கு பராக்கு அருமையான பேருங்கடா பேரப்பசங்களா!


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Name Chirag generally means Lamp or Deepak is a Masculine (or Boy) name. Name Chirag has Indian origin and is shared across persons, who are either Jain or Hindu or Muslim by religion. Name belongs to Rashi Meen (Pisces), Mithun (Gemini) with dominant Planet (Graha) Jupiter (Guru) and Nakshatra (lunar mansion) Revathi.

Name Parak generally means Strength is a Masculine (or Boy) name. Name Parak has Indian origin and person with this name are mainly Hindu by religion. Name belongs to Rashi Kanya (Virgo) and Nakshatra (lunar mansion) Hastha, Poorva Phalguni, Uttara Phalguni is associated with God/Goddess Ganesha.

எழுதியவர் : மலர் (2-Sep-24, 5:18 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 35

மேலே