மொந்தை

எப்பிடிடா நம்ம தெருவு கடைசி வீட்டுப் பொண்ணுக்கு

'மொந்தை'னு பட்டப் பேரு வந்தது?


@@@@@@@@@@@

டேய் அந்தப் பொண்ணு கல்லூரி மாணவி. பேரு 'மந்தனா'. அந்தப்

பொண்ணுக்கு தென்னை மரம், அல்லது பனை மரத்தில பதநீர்

எடுக்கக் கட்டி வைக்கும் சட்டி போல குண்டான முகம்.

ஆரம்பத்தில் பலரும் அந்தப் பொண்ணை 'மொந்தனா'னு

சொல்லுவங்க. நாள் ஆக ஆக 'மொந்தனா' 'மொந்தை' ஆகிடுச்சு.

அந்தப் பொண்ணைப் பாக்கறவங்க எல்லாம் 'மொந்தை' வருதுனு

சொல்ல ஆரம்பிச்சிட்டுங்க. அதுவே அந்தப் பொண்ணுக்குப்

பட்டப்பேரு ஆகிப்போச்சு.

@@@@@@

டேய் நாம பேசிட்டு இருக்கிற நேரத்திலேயே 'மொந்தனா' என்ற


மொந்தை வருதுடா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Mandana = Everlasting, eternal. Persian (Iranian) origin,

எழுதியவர் : மலர் (4-Sep-24, 7:38 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 11

சிறந்த கவிதைகள்

மேலே