யாரெழுதிய ஓவியம் நீசொல் தேவதையே

நீரலைகள் நீந்திவந்து நின்கூந்தல் ஆனதோ
காரெழில் மேகம் தனையெழுத சொல்லுதே
யாரெ ழுதியவோவி யம்நீசொல் தேவதையே
ஊரெழுந்து பார்க்கும் உனை

எழுதியவர் : கவின் சாரலன் (26-Sep-24, 8:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே