தூண்டில்

இறந்த மீனின்
வாயில்

துடித்துக்கொண்டிருக்கும்
மண்புழுக்கள்

எழுதியவர் : S.Ra (30-Sep-24, 6:31 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : thoondil
பார்வை : 44

மேலே